fbpx

ஆபாசப் படங்களை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் கிடையாது என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு 33 வயது நபர் ஒருவர் சாலையோரத்தில் அமர்ந்து தனது மொபைல் போனில் ஆபாச வீடியோவை பார்த்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அவர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக …

பாத்திமா என்ற சமூக ஆர்வலர், தனது இரண்டு மைனர் குழந்தைகள் தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய அனுமதித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்தார் ரெஹானா பாத்திமா. அது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிந்தது. அந்த வழக்கு விசாரணையின் முடிவில் ரெஹானாவின் செயலை குற்றமென தீர்ப்பளித்தது போக்சோ நீதிமன்றம்.

அதை …

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் எழுத்தாளர் சிவிக் சந்திரன் என்பவருக்கு கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது, புகார்தாரர் ஆத்திரமூட்டும் உடை அணிந்திருந்தால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 354A பிரிவின் கீழ் அவர் மீதான குற்றச்சாட்டுகள் முதன்மையாக இருக்காது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிமன்றம் தனது உத்தரவில், மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை வைத்துப் …