கேரளா மாநிலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளது. கேரள மாநிலம் உருவான நாளான இன்று, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிகாரப்பூர்வமாக கேரளா மாநிலம் “தீவிர வறுமையற்ற மாநிலம்” என்று அறிவித்தார். இதன் மூலம், கேரளா இந்தியாவின் முதல் மாநிலமாகவும், சீனாவுக்குப் பிறகு உலகில் இரண்டாவது பிராந்தியமாகவும் இந்த சாதனையை எட்டியுள்ளது. திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் கேரள மாநில உருவான தினத்தை கொண்டாடும் விழா நடைபெற்றது. இதில் மாநில அமைச்சர்கள், உள்ளாட்சி […]