கேரளாவில் அனந்தபுரா என்ற பகுதியில் அமைந்துள்ளது ஆனந்த பத்மநாதசுவாமி திருக்கோயில். இந்தியாவில் அமைந்துள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த கோயிலுக்கு சிறப்பான விஷயமாக கருதப்படுவது 150 வருடங்களாக முதலை இந்த கோயிலை பாதுகாத்து வருவது தான்.
9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த கோவிலை சுற்றியும் …