கேரள அரசின் பெயரை கேரளம் என மாற்றும் திட்டத்திற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது… கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி, மத்திய அரசு கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை அம்மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது.. சட்டமன்றத் தீர்மானத்தைத் தொடர்ந்து, […]

