முன்பெல்லாம் போதை பொருள் பழக்கம் இளைஞர்களிடம் மட்டுமே காணப்பட்டது. அதுவும் எங்காவது ஒன்று, இரண்டு என்ற இடங்களில் தான் அந்த போதை பொருள் பழக்கம் இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக பள்ளி குழந்தைகளிடையே இந்த போதைப் பொருள்கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அந்த வகையில், தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து […]