fbpx

Income Tax: வருமான வரி சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதா, மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா வாயிலாக, 1961ம் ஆண்டு இயற்றப்பட்ட வருமான வரி சட்டத்தில் உள்ள கடுமையான வார்த்தை ஜாலங்கள் எளிமையாக்கப்பட்டுஉள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தற்போதைய வரி சட்டத்தில், 800க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. …

PPF: சிறு சேமிப்பு திட்ட விதிமுறைகளை மீறி உருவாக்கப்பட்ட, ஒழுங்கற்ற பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்குகளை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த வழிகாட்டுதல்கள் சிறார்களின் பெயர்களில் திறக்கப்பட்ட பிபிஎஃப் கணக்குகளை முறைப்படுத்துதல், பல பிபிஎஃப் கணக்குகள் மற்றும் என்ஆர்ஐகளுக்கான பிபிஎஃப் கணக்குகளின் நீட்டிப்பு ஆகியவற்றைக் …