fbpx

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச். வினோத் என்பதை நாம் அறிவோம். அவர் இரண்டாவதாக இயக்கி வெளியிட்ட தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அதன் பிறகு தொடர்ச்சியாக 3 திரைப்படங்கள் நடிகர் அஜித் நடிப்பில் அவர் இயக்கி வெளியிட்டார். நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு …