பெண்களுக்கான கோ கோ உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சர்வதேச ‘கோ கோ’ கூட்டமைப்பு சார்பில் முதல் முறையாக ‘கோ கோ’ உலக கோப்பையானது 2025-ம் ஆண்டு நடத்தப்பட்டது. கோ கோ உலகக்கோப்பையின் முதல் சீசனானது இந்தியாவில் டெல்லியில் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் …