இந்திய ஆட்டோமொபைல் துறையில் பண்டிகை காலம் உற்சாகமாக இருக்கும். தசரா மற்றும் தீபாவளிக்கு புதிய கார்களை வாங்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல செய்தி என்று கூறலாம். ஏனெனில் சமீபத்தில் மத்திய அரசு கார்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்களை 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைத்துள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.. மத்திய அரசு எடுத்த இந்த முடிவு நுகர்வோருக்கு பெரும் நிதி நிவாரணத்தை வழங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். […]