இந்தியாவின் இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வியாழன் அன்று 110 ZX டிரம் வேரியன்ட் ஸ்கூட்டரை SmartXonnect தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப விலை ரூ.84,468 ஆகும். இந்த புதிய வேரியன்ட் வாயிலாக ஜூபிடெர் புதிய தொழில்நுட்ப அம்சங்களைப் பெற்றுள்ளது. இது சாதாரண ZX டிரம் வேரியன்ட் ஸ்கூட்டரை விட …