பராசிட்டமால் என்பது காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் வலி போன்றவற்றின் போது மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் மருந்து. இந்த மருந்து உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பாராசிட்டமாலை அதிகமாக உட்கொள்வது மக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக வயதானவர்கள், அதாவது …