fbpx

இந்திய திரை உலகில் பிரபலமான பாடகராக வலம் வருபவர் யோ யோ ஹனிஷிங் என்று அழைக்கப்படும் ஹனி சிங். இவர் இசை தயாரிப்பாளர், ரேப்பர், பாடகர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் போன்ற பல திறமைகளை கொண்டவர். மேலும் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒளிப்பதிவு கலைஞராக வாழ்க்கையை தொடங்கினார்.இதன் பின்பு படிப்படியாக ரேப் பாடல்களை சமூக …