ஒருபுறம் இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வருகிறது.. மறுபுறம் ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் உடன் சண்டையிட்டு வருகிறது.. ஹிஸ்புல்லா அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.. இந்த தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. லெபனானின் சுகாதார அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.. சமீபத்திய மோதலின் போது மொத்தம் 773 […]