Air pollution: காற்று மாசுபாடு காரணமாக ஆண்டு தோறும் 15 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு உச்சத்தில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து பாதிப்பை குறைக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் கட்டப்பட்டு வரும் அதிகப்படியான கட்டுமானங்கள், அருகே உள்ள குருகிராமத்தில் பெருகியுள்ள …