உலகெங்கிலும் பல நகரங்கள் கடும் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் உலகில் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தொழில்துறை நடவடிக்கைகள், வாகனங்களில் இருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வுகள் மற்றும் பிற காரணிகள் காரணமாக பின்வரும் நகரங்களில் காற்றில் காணப்படும் மாசின் அளவு அபாயகரமான காற்றின் தரத்திற்கு பங்களிக்கும் வகையில் மிக உயர்ந்த PM2.5 லெவலைக் கொண்டுள்ளன. மோசமான காற்றின் தரம் காரணமாக, […]