தென் கொரியா தலைநகருக்கு அருகில் உள்ள லித்தியம் தொழிற்சாலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தலைநகர் சியோலுக்கு தெற்கே அமைந்துள்ள ஹ்வாசோங்கில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக நாட்டின் …