fbpx

North Korean: வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதால் 30 உயர் அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

வடகொரியாவின் குறிப்பாக சாகாங் மாகாணத்தில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் பெரும் வெள்ள பேரழிவு ஏற்பட்டது. இதில், 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும், இதில் ஆயிரக்கணக்கான …