fbpx

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி, சுமார் ரூ.9,43,091 கோடி சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11-வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார். முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா …