fbpx

தன்னுடைய காம இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்று கூட பார்க்காமல், பொள்ளாச்சி அருகே, ஒரு நபர் கொடூரமாக கற்பழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய தந்தையுடன் வசித்து …