fbpx

Elon Musk: 1400 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பிரிட்டன் பாராளுமன்றத்தை கலைத்து விடுங்கள் என்று எலோன் மஸ்க், மன்னர் சார்லஸுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரிட்டனில் வரலாற்றுக் கும்பல் பலாத்கார வழக்கு தற்போது தலைப்புச் செய்தியாக உள்ளது. 1997 முதல் 2013 வரை நடந்த ‘ரோதர்ஹாம் ஊழல்’ பிரிட்டனின் அரசியலை உலுக்கியது. இந்த ஊழலுக்கு க்ரூமிங் …

உலக வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர், பிரிட்டன் ராணி மறைந்த இரண்டாம் எலிசபெத். இதையடுத்து அவரது மகன் சார்லஸ், அரசராக தனது 75வது வயதில் பொறுப்பேற்றுள்ளார். அரசர் பொறுப்பை தாண்டி, வலுவான வர்த்தக கட்டமைப்பை கொண்ட தொழில் நிறுவனங்களின் லகானும், சார்லஸின் கைகளுக்கு வருகிறது. அரச குடும்ப நிறுவனத்தின் சொத்துக்கள், அரண்மனைகளும் இந்த வர்த்தக …

புற்றுநோய் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மன்னர் சார்லசின் உடல் நிலை மோசமடைந்துவருவதாக அரண்மனை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில், மன்னர் மரணமடையும் பட்சத்தில், அவரது இறுதிச்சடங்கை எப்படி நடத்துவது என்பது குறித்த திட்டம் தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடினார். அதன்பிறகு …

இங்கிலாந்தின் மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து அவரது மகன் ஹாரி அமெரிக்காவிலிருந்து தந்தையை பார்ப்பதற்காக லண்டன் வந்திருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்து இருக்கிறது.

இங்கிலாந்தின் மன்னர் சார்லஸ் கடந்த மாதம் ப்ரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்தபோது, அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தது. மேலும் மன்னர் …

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத், தனது 96வது வயதில் நேற்று காலமானார். இதை தொடர்ந்து எலிசபெத்தின் மூத்த மகன், சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ளார்.. சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலா பார்க்கர் அடுத்த மகாராணியாக உள்ளார்..

பிரிட்டனில் பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தில் செல்லலாம்.. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் …