fbpx

நாட்டின் விவசாயிகளின் பொருளாதார நலன் மற்றும் ஆதரவிற்காக, பல திட்டங்கள் நடந்து வருகின்றன, அதன் நேரடி பலன்கள் தொலைதூர விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றனர்.. உதாரணமாக, பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம், மானிய விலை டீசல் திட்டங்கள் என பல திட்டங்களை சொல்லலாம்.. அந்தவகையில் விளிம்புநிலை விவசாயிகளுக்கு கடன் வழங்க கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) யோஜனா …