Kishtwar: ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வாரில் கிராம பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த 2 பேரை கடத்தி தீவிரவாதிகள் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கு தீவிரவாத சம்பவத்துக்கு ‘காஷ்மீர் புலிகள்’ அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் வியாழக்கிழமை இரண்டு கிராம பாதுகாப்புப் படையினர் (VDG) கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் நசீர் அகமது மற்றும் குல்தீப் குமார் …