பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 13வது தவணை தொகையாக 2000 ரூபாய் வரவில்லை என்றால் என்ன செய்வது என்பதை பார்க்கலாம்.
பிரதமரின் பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வீதம் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 27ம் தேதி விடுவித்தார். இத்திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளில் …