வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் உள்ள பூஜை அறையைப் போலவே சமையலறையும் மிக முக்கியமானது. ஏனென்றால், ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம், அமைதி மற்றும் நிதி நிலை ஆகியவை சமையலறையுடன் நெருங்கிய தொடர்புடையவை என்று நம்பப்படுகிறது. நாம் தினமும் உண்ணும் உணவு அங்குதான் தயாரிக்கப்படுகிறது.எனவே, சமையலறை சரியாக அமைக்கப்படாவிட்டால், வீட்டில் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால்தான், சமையலறையில் ஏற்படும் சிறிய தவறுகள் கூட காலப்போக்கில் பெரிய பிரச்சனைகளுக்கு […]

