fbpx

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு இரண்டரை வயது குழந்தை உள்ளது. சம்பவத்தன்று, பாலமுருகன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வியாசர்பாடி மேம்பாலத்தில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, மாஞ்சா நூல் அவரது குழந்தையின் கழுத்தில் அறுத்துள்ளது. மாஞ்சா நூல் அறுத்ததில், அவரது இரண்டரை வயது குழந்தையின் கழுத்தில் பலத்த காயம் …