வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.. தாழ்வான இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.. சென்னை, திருவள்ளூரில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ […]