AI: இந்தியாவில் ஃபின்டெக் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதற்கு, மனிதனின் அறிவுத்திறனில் உருவாகியிருக்கும் இந்தச் செயற்கை நுண்ணறிவு எனும் தொழில்நுட்பம்தான் காரணம். ஏனென்றால், இனி உலகை ஆளப்போவது செயற்கை நுண்ணறிவுதான். தொலைகாட்சி, கைப்பேசி, கணினி என எல்லா இடங்களிலும் இந்த AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்குநாள் வளர்ச்சியடைவதை நாம் பார்க்க முடிகிறது.…