போபாலில் மைனர் சிறுவன் தன்னை ‘பாஸ்’ என்று அழைக்க மறுத்த 18 வயது நபரை கத்தியால் குத்தியதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போபாலில் உள்ள ஜஹாங்க்ராபாத்தில், ஜூநேட் கான் மற்றும் அவரது இளைய சகோதரர் ஷாத் கான் ஆகிய இருவரும், அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த …