நம் நாட்டின் இளைஞர்களுக்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகவும், இதன்மூலம் 3.5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம், தலைநகர் டில்லியில் நேற்று நடந்தது. செங்கோட்டையில், 12வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். தொடர்ந்து, பிரதமர் மோடி ஆற்றிய […]