சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தனர். தரமான கதை களத்தில் சிறந்து நடிக்கும் நடிகர்கள் மூலமாக உருவான ஒரு தொடர் என்றால் அது கோலங்கள் தொடர் என்று தெரிவிக்கலாம்.
கடந்த 2003ஆம் வருடம் ஆரம்பமான இந்த தொடர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஒட்டுமொத்தமாக இந்த தொடர் 1533 நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. …