தமிழக முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 19,476 சந்தேகத்திற்குரிய போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். வீடு எண் 11-ல் மட்டும் 30 போலி வாக்காளர் உள்ளனர். பூத் நம்பர் 157 இல் மட்டும் ரபியுல்லா என்ற நபர் மூன்று முறை உள்ளார். இது தேர்தலில் ஜெயிக்க உருவாக்கபட்டதா..? என பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, […]