தனது பெற்றோரிடம் இருந்து கணவரை வலுக்கட்டாயமாக பிரிக்கும் மனைவியை அந்த கணவர் விவாகரத்து செய்ய முடியும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. மேற்கு வங்கத்தில் வசிக்கும் பிரசாந்த் குமார் மண்டல் என்பவர் தனது மனைவி ஜர்னாவிடம் இருந்து விவாகரத்து கோரி, மேற்கு மிட்னாபூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.. இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் “வேலையற்றவர்” மற்றும் “கோழை” என்று கணவரை பகிரங்கமாக அவமதித்ததன் […]