கோமாகி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எக்ஸ்-ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் மிகவும் பட்ஜெட்டுக்கு ஏற்ற மின்சார வாகனங்களில் ஒன்றாக நற்பெயரைப் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் டீலர்கள் மூலம் 5 வகைகளில் கிடைக்கிறது. 60 கிமீ மைலேஜ் தரும் வேரியண்டின் விலை ரூ.36,999 ஆகும். உயர் ரேஞ்ச் வேரியண்டின் விலை ரூ.59,999 (எக்ஸ்-ஷோரூம்). இருப்பினும்.. சில வேரியண்டுகளில் ரூ.3,500 மதிப்புள்ள இலவச ஆக்சஸெரீஸ் சலுகை உள்ளது. பேட்டரி: முதலில் […]

