fbpx

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரபேக்கா ஜோசப் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரிக்கொம்பன் யானையை, அது நன்கு அறிந்த கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அரிக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை கடந்த சில …

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை அடுத்த சண்முகா நதி அணை மற்றும்
சுற்றுப்புற வனப்பகுதியில் ஐந்தாம் நாளாக அரிசிக்கொம்பன் முகாம் நேற்று இரவு 7 கிலோமீட்டர் அடர்ந்த வனத்திற்குள் சென்ற அரிசிக்கொம்பன் இன்று காலை மீண்டும் சண்முகா நதி அணைப்பகுதிக்கு திரும்பியது காலை 7 மணிக்கு சண்முகா நதி நீர் தேக்க பகுதியில் தண்ணீர் குடித்துச் சென்றது …