ஜார்ஜியாவில் நடைபெற்று பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியின் 2வது ஆட்டமும் டிராவில் முடிந்தது. ஜார்ஜியாவின் படுமி நகரில், 3வது ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை பெற்ற இந்திய செஸ் வீராங்கனைகள் கொனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். நேற்று முன்தினம் இவர்கள் மோதிய இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதைத் […]