Kopi Luwak: உலகின் மிக விலையுயர்ந்த காபி விலங்குகளின் மலத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்ற செய்தி அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிக விலையுயர்ந்த காபி என்று கருதப்படுவது கோபி லுவாக். இது விலங்குகளின் மலத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பாம் சிவெட் என்ற பூனையின் மலத்திலிருந்து கோபி லுவாக் தயாரிக்கப்படுகிறது. உண்மையில், இந்த பூனை …