தென் கொரியாவின் மத்திய நகரமான டேஜியோனில் உள்ள ஒரு வாகன உதிரிபாகத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.. சுமார் 60 பேர் காயமடைந்தனர்.. 4 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. உயிரிழந்த 10 பேரின் உடல்களையும் அதிகாரிகள் மீட்டனர். உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் 25 பேர் படுகாயமடைந்ததாகக் கூறியது, ஆனால் அவர்களில் யாரேனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]

