13 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த நபரை ஆஸ்திரேலிய போலீஸ் கைது செய்து இருக்கிறது. தற்போது அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருபவர் பலேஷ் தன்கர். குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர் சிட்னி ரயில்களுக்கான தரவு காட்சிப்படுத்தல் ஆலோசகராகவும், ஏபிசி மற்றும் ஃபைசர் …