fbpx

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்த கோதண்டராமன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவர் கோதண்டராமன். கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் மட்டுமின்றி, சுந்தர்.சி-யின் கலகலப்பு திரைப்படத்தில் பேய் என்ற காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அத்திரைப்படத்தில் சந்தானத்தின் குழுவில் ஒரு நபராக வந்து …