பொதுவாக, பெண்கள் அனைத்து இடங்களிலும், எல்லா விஷயங்களிலும் உஷாராக இருப்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிவிட்டது. அப்படி நாம் சற்று உஷாராக இல்லாவிட்டால், அந்த நேரத்தில், நமக்கு எதிராக பல்வேறு வேலைகளை செய்வதற்கு, நம்மை சுற்றி பலர் இருக்கிறார்கள் என்பதை பெண்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இதனை உணர்த்தும் வகையில், சென்னை அருகே ஒரு சம்பவம் …