fbpx

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபு. தொழிலாளியான பிரபுவுக்கு லாவண்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். லாவண்யா தனது மாமியார் கலாவதியுடன் கே.என்.ஜி புதூரில் தள்ளுவண்டியில் டிபன்கடை நடத்தி வந்துள்ளார். அப்போது, அங்கு சாப்பிடுவதற்காக கர்நாடகாவை …