fbpx

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு மலையில் இருந்து கீழே இறங்கும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக அவரது மகன் தகவல் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்த போது எம்எல்ஏவாக இருந்த கோவை செல்வராஜ் பின்னர் திமுகவில் இணைந்தார்.

ஆரம்பகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் கோவை செல்வராஜ். …