fbpx

கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இவர் பேருந்து ஓட்டும் வீடியோ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வருவது வழக்கம். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள …