கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதுக்கிராமம் அங்கன்வாடி மையத்தில் அமைந்திருக்கு வாக்குச்சக்காவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு வயதானவரை நீங்க செத்துப் போயிட்டீங்க ஓட்டு போட முடியாது என தேர்தல் அதிகாரி கூறியதால் அதிர்ச்சியில் உறைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகர் பகுதியை சேர்ந்தவர் மருதப்பன்(70). இவர் தனியார் திருமண மண்டபத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். இவர் …