fbpx

சென்னையில் வெளியூர் பேருந்துகள் வந்து செல்லும் பேருந்து நிலையம் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் மாறிவருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வருகையால் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் என்ற பெருமையுடன் தோன்றிய கோயம்பேடு பேருந்து நிலையம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்பு சென்னை பாரிஸ் கார்னரில் தான் வெளியூர் பேருந்துகள் வந்து …