fbpx

தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. இந்தியாவில் ஒருபக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்க, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக சமையலில் தவிர்க்க முடியாத  தக்காளி பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயத்தில் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 

இந்த …

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சமீபத்திய மழை மற்றும் வெயிலின் காரணமாக அதிகரித்தது. தற்போது, வரத்து அதிகரிப்பால் விலைகள் குறைந்துள்ளன. தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறி விற்பனைக்கு …

தமிழகத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் ஏப்ரல் மே மாதத்தை விட செப்டம்பர் அக்டோபரில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் விவசாயத்திற்கு எதிர்பார்த்த மழை அளவு இல்லை. இதனால் போதிய அளவு காய்கறி உற்பத்தி இல்லாததால் புகழ்பெற்ற திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளுக்கு …

வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயலின் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகத்தில் பல்வேறு விதத்தில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.அந்த பாதிப்புகளை சரி செய்வதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியிருக்கிறது. என்னதான் பாதிப்புகளை சரி செய்வதாக மாநில அரசு தெரிவித்தாலும், இந்த மழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகளின் நஷ்டத்தை மாநில அரசு ஈடுகட்டுமா என்பது சந்தேகம் தான்.…