சமீப காலமாக கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த வைரஸ் தொடர்ந்து, பரவுவதற்கான காரணம் என்னென்ன? என்று அந்த மாநில சுகாதாரத்துறை ஆய்வு நடத்தி வருகிறது. அதோடு, பல்வேறு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அந்த மாநில அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த நிபா வைரஸின் தாக்கம் கொரோனா தொற்றை விட …