fbpx

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே ஜெயக்குமார் தனசிங். தொழிலதிபரான இவர், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். கடந்த 2ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்ற ஜெயக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த …