தற்போது சினிமா துறையில் இருக்கும் பலரும் அந்த சினிமா துறையில் காலூன்றுவதற்கு மிகப்பெரிய சிரமங்களை தாண்டி வந்திருப்பார்கள். ஆனால் சினிமா துறையில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு தன்னை கை தூக்கி விட்டவர்களை மறந்து செயல்படுவார்கள்.
இப்படிப்பட்ட இந்த காலத்தில், ரசிகர்களையும் மறக்காமல், அதோடு மட்டுமல்லாமல் தனக்கு வரும் வருமானத்தில் தனக்கு மட்டுமே சேர்த்து …