மகளிர் சுய உதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூரில் கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த விவசாயத் துறை நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கொட்டிய கனமழையால் பாதிக்கப்பட்ட, விளைநிலங்கள் குறித்து …